விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புகிறீர்களா? எங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறீர்களா? எங்கள் உதவி உங்களுக்கு தேவையா?
எங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்.
அரங்கசாமி.KV – கோவை arangasamy@gmail.com (அமைப்பாளர்) http://facebook.com/Arangasamy.KV
போன்: +91 94421 10123
செல்வேந்திரன் – கோவை (PRO) k.selventhiran@gmail.com
http://www.selventhiran.com/ https://www.facebook.com/k.selventhiran
விஜயராகவன் – ஈரோடு vijayaragavan.victory@gmail.com
https://www.facebook.com/vijayaragavan.victory
ஸ்ரீனிவாசன் – சென்னை anandsrinivasan65@gmail.com
செந்தில் குமார் தேவன்-மதுரை (தள நிர்வாகம்) senthilkdevan@gmail.com
November 23, 2010
அன்புள்ள விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு
உங்கள் விழா வெற்றிபெற வாழ்த்துக்கள் .
உங்களுக்கு நேரம் கை கொடுக்கும் எனில் விழாவின் காணொளி (video) அல்லது ஒலி(Audio) வலை பக்கத்தில் வலையேற்றும் செய்தால் என் போன்ற விழாவில் கலந்து கொள்ள முடியாத பல இலக்கிய நண்பர்களும் விழாவில் பங்கு பெற்ற இன்பம் இருக்கும் .
நன்றி
அருண்
May 17, 2013
Do you have “Yaanai Doctor” readily? If yes, what is the price per copy? I would like to buy around 300 Nos. to distribute in a marriage function. Please let me know the availability and price.
September 7, 2013
அருமையான இலக்கிய நிகழ்வுகள் நடத்துகின்றீர்.வாழ்த்துக்கள்