இன்று (17 டிசம்பர் 2022) காலை 9 மணிமுதல் ராஜஸ்தானி சங் அரங்கில் விஷ்ணுபுரம் 2022 விருதுவிழாவை ஒட்டி நிகழும் கருத்தரங்கு தொடங்கும். இதில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமான படைப்பாளிகள் கலந்துகொள்கிறார்கள். மேடையில் இருப்பவர்களுக்கு நிகராகவே மூத்த படைப்பாளிகளும் இளம்படைப்பாளிகளும் அரங்கிலும் இருப்பார்கள்.மேடையில் 7 அமர்வுகள் நிகழும். எழுத்தாளர்களுடனான கேள்விபதில் பாணியிலான கலந்துரையாடல் இது.

2021 விஷ்ணுபுரம் விருது

விஷ்ணுபுரம் விருது விழா பற்றி