நண்பர்களை மற்றுமொறு கட்டண உரையில் சந்திப்பதில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மகிழ்ச்சி அடைகிறது.
இந்த முறை பெங்களுருவில் ஜெயமோகன் கூட்டத்துடன் தனித்திருத்தல் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்.
சுமார் 400 பேர் வரை அரங்கில் அமரலாம், முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை.
பங்கேற்க கட்டணத்திற்கு இந்த இணைப்பை சொடுக்கவும் – கட்டணம் செலுத்துக
கவனத்திற்கு, பணம் செலுத்தியதும் மின்னஞ்சல் மூலம் உறுதிப்பாடு அனுப்பபடும், எனவே சரியான் மின்னஞ்சல் கொடுக்கவும்.