சிறுகதை என்னும் வடிவத்துக்கு முன்மாதிரி யான சிறுகதைகளை உருவாக்கிக் காண்பித்தவர் எனப் புதுமைப்பித்தனை முன்னிறுத்துவதுண்டு. அதற்கடுத்தபடியாக, மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் முன்மாதிரியான சிறுகதைகளை உருவாக்கியவர் வண்ணதாசன். விஷ்ணுபுரம் விருது பெறவிருக்கும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மண்குதிரையின் கட்டுரை. தமிழ் தி ஹிந்து நாளிதழில்
சிறுகதை என்னும் வடிவத்துக்கு முன்மாதிரி யான சிறுகதைகளை உருவாக்கிக் காண்பித்தவர் எனப் புதுமைப்பித்தனை முன்னிறுத்துவதுண்டு. அதற்கடுத்தபடியாக, மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் முன்மாதிரியான சிறுகதைகளை உருவாக்கியவர் வண்ணதாசன். விஷ்ணுபுரம் விருது பெறவிருக்கும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.