- கல்பற்றா நாராயணன் கவிதைக்கூடல் 09-Feb-2013
நண்பர்களே வரும் மார்ச் 2,3 சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் ஆலப்புழையில் மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் அவர்களின் கவிதைகள் குறித்து ஒரு வாசிப்பு அரங்கம் நடத்தவுள்ளோம். அவரின் தமிழ்ப்படுத்தப் பட்ட கவிதைகளை வாசிக்கிறோம், பின் அது குறித்து உரையாடுகிறோம். ஏற்கனவே இதேபோன்று தேவதேவன் மற்றும் யுவன் ஆகியோர் கவிதைகளை முன் வைத்து தனித் தனியே 2 வாசிப்பரங்குகள் நடத்தியுள்ளோம். இதில் கல்பற்றா உட்பட ஜெயமோகன்,யுவன்,கலாப்ரியா ,தேவதேவன் , மோகனரங்கன் ஆகியோர் கலந்து கொள்ள