- எம்.ஏ.சுசீலாவுக்கு விழா 29-Mar-2018

எம்.ஏ.சுசீலா என் பத்தாண்டுகால நண்பர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழாசிரியையாக இருந்து பணி ஓய்வுபெற்று டெல்லிக்குச் சென்று வாழ ஆரம்பித்த பின்னரே அவர் எனக்கு அறிமுகமானார். நீண்ட கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் தெரிந்த வினாக்கள் அனைத்துக்கும் அடியிலிருந்தது செயலின்மையின் சலிப்பு என எனக்குத் தோன்றியது. முன்னரே சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டிருந்தாலும் ஒருவகை குடும்பப் பொறுப்புகள் முடிந்ததன் வெறுமைக்கு ஆளாகியிருந்தார்.
நான் எழுதிய பதில்கடிதத்தால் ஊக்கம்பெற்று தீவிரமாக மொழியாக்கத்தில் ஈடுபடத் தொடங்கியதாக சொன்னார். அதையொட்டியே எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு நீடித்தது. தொடர்ந்து ...
- எம்.ஏ.சுசீலா விழா 02-Apr-2018

எங்கள் அனைவருக்கும் நண்பரும் விஷ்ணுபுரம் கூட்டின் மூத்த உறுப்பினருமான சுசீலா அவர்களை கௌரவிக்கும் முகமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடுசெய்திருக்கிறோம்.
நாள்:-ஏப்ரல் – 7 சனிக்கிழமை மாலை
இடம்:- ருஷ்யக் கலாச்சார மையம் 74 கஸ்தூரிரங்கன் சாலை ஆழ்வார்பேட்டை சென்னை
நேரம்:- 530
மிகயீல் கோர்ப்பட்டோவ்
இந்திரா பார்த்தசாரதி
யுவன்
சுரெஷ் பிரதீப்
ராஜகோபாலன்
சிறில் அலெக்ஸ்
அருணாச்சலம் மகராஜன்
மிகயீல் கோர்ப்பட்டோவ், இந்திரா பார்த்தசாரதி, யுவன் சந்திரசேகர், சுரேஷ் பிரதீப், ராஜகோபாலன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன். சுசீலா ஏற்புரை வழங்குகிறார். சிறில் அலெக்ஸ் வரவேற்க, கவிதா ரவீந்திரன் தொகுத்துவழங்க அருணாச்சலம் மகராஜன் நன்றி ...
- எம் ஏ சுசீலா விழா யுடூயூப் நேரலை 07-Apr-2018
| எம்.ஏ.சுசீலா விழா | Jeyamohan |
விஷ்ணுபுரம்
https://www.youtube.com/watch?v=dIiwM62OeXQ
கபிலன் – சுருதி டிவி
- எம்.ஏ.சுசீலா விழா 08-Apr-2018
சென்னை ருஷ்ய கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் இணைந்து எம்.ஏ.சுசீலா அவர்களின் மொழியாக்க முயற்சிகளைப் பாராட்டி நிகழ்த்திய விழாவின் காணொளிக்காட்சி .நன்றி ஷ்ருதி டிவி
- எம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள் 09-Apr-2018

படங்கள் இணைப்பு – கணேஷ் பெரியசாமி
படங்கள் இணைப்பு – கே பி வினோத்
- எம்.ஏ.சுசீலா நன்றியுரை 10-Apr-2018

அன்பின் ஜெ,
வணக்கம்.
இன்று காலை கோவை வந்து சேர்ந்தேன். விஷ்ணுபுர இலக்கிய வட்டம் சார்பில் அதிலும் சென்னையில் பெருவிழா எடுத்து எனக்கு நீங்கள் பெற்றுத் தந்திருக்கும் அங்கீகாரம் மிகப்பெரியது. ஓர் அர்த்தமுள்ள வாழ்வைத்தான் நான் வாழ்ந்திருக்கிறேன் என்ற உணர்வை நீங்களும் நண்பர்களும் எனக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறீர்கள். அது மேலும் பல ஆண்டுக்காலம் உற்சாகமுடன் செயல் புரிய எனக்குத் துணை வரும்.
ருஷ்யக்கலாசார மையத்தில் நிகழ்ந்த 7.4.2018 மாலைக்கூட்டம் என் வாழ்வில் முக்கியமான நேரங்களில் ஒன்று. தங்களுக்கும் எல்லா நண்பர்களுக்கும் என் நன்றி.இத்துடன் ...
- எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள் 11-Apr-2018

எம்.ஏ.சுசீலா நன்றியுரை
எம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள்
எம்.ஏ.சுசீலா விழா காணொளி
அன்புள்ள ஜெ,
சென்னையில் நிகழ்ந்த தங்கள் விழாவுக்கு வரவேண்டுமென பலமுறை நினைத்தும் வரமுடியவில்லை. நான் போதிய முயற்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை. காரணம் முக்கியமாக இது மொழியாக்கத்தைப்பற்றிய விழா என நினைத்துக்கொண்டதுதான். ஆனால் காணொளிகளைப்பார்த்தபோதுதான் விரிவான ஒரு தளத்தில் விழா நடந்தது தெரியவந்தது. பொதுவாக இம்மாதிரி ஆளுமைகளைப்பற்றிய விழாக்களில் ஒருவர் பேச்சை இன்னொருவர் திரும்பப்பேசி சலிப்பூட்டுவார்கள். பெரிதாகப் பேசவும் இருக்காது என்பதும் நிஜம்தான். ஆனால் இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் அற்புதமாகப்பேசினார்கள். சுரேஷ் ...
- எம்.ஏ.சுசீலா விழா :இந்திரா பார்த்தசாரதி உரை 12-Apr-2018

எம்.ஏ.சுசீலா நன்றியுரை
எம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள்
எம்.ஏ.சுசீலா விழா காணொளி
சென்ற 7 -4-2018 அன்று சென்னை ருஷ்யக்கலாச்சார மையத்தில் எம்.ஏ.சுசீலா அவர்களை பாராட்டும் முகமாக ருஷ்யக்கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் இணைந்து நிகழ்த்திய ‘தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்முகம்’ என்னும் இலக்கிய நிகழ்வில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தலைமைதாங்கி ஆற்றிய உரை
ரஷ்யக் கலாசார மையமும். விஷ்னுபுரம் இலக்கிய வட்டமும் இணைந்து, பேராசிரியர் எம்.ஏ.சுசீலா வின் இலக்கியப் பணியையும், குறிப்பாக, அவருடைய மொழியாக்கத் திறனையும் பாராட்ட எடுத்திருக்கும் இவ்விழாவில் பங்கு பெறுவது குறித்து மகிழ்கிறேன்.
சுசீலா அவர்களின் ...
- எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள் 2 13-Apr-2018

கர்ணன் விக்கிபக்கம்
கர்ணன் அறிவிப்பு
எம்.ஏ,.சுசீலா விழாவில் திரு ராஜகோபாலன் அவர்களின் உரை சிறப்பாக அமைந்திருந்தது. அவ்வுரையில் அவர் ஒரு இடதுசாரித்தையற்காரரைப் பற்றிச் சொல்லியிருந்தார். அவர் போன்றவர்கள் தென்னகத்தில் அன்றைக்கு கம்யூனிஸ்டுக் கட்சியின் தூண்கள். தையற்காரர்கள், சலூன்கடைக்காரர்கள் இடதுசாரிகளாகவோ திராவிடமுன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பார்கள். அப்படி தன்னலம் கருதாமல் இலக்கியத்தையும் கொள்கை அரசியலையும் வளர்த்த பலர் இன்றைக்குக் காணமலாகிவிட்டார்கள்.
அவர்களில் ஒருவர் கர்ணன். எழுத்தாளராகிய கர்ணன் சிறிய தையல்கடை வைத்திருந்தார். இருபதுக்கும் ...
- எம்.ஏ.சுசீலா விழா பதிவு 19-Apr-2018

ஜெமோ,
மீணடுமொருமுறை விழா பற்றிய நிகழ்வுகளை என்னுள் நிகழ்த்திக்கொள்ள முடிந்தது இப்பதிவை எழுதுவதற்காக.
https://muthusitharal.com/2018/04/13/தஸ்தயேவ்ஸ்கியின்-தமிழ்-க/
அன்புடன்
முத்து
எம்.ஏ.சுசீலா நன்றியுரை
இந்திரா பார்த்தசாரதி உரை
இரண்டாம் மொழிபெயர்ப்பு
கா.ஸ்ரீ.ஸ்ரீ வாழ்க்கை வரலாறு ஒரு கட்டுரை
எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள்
எம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள்
எம்.ஏ.சுசீலா விழா காணொளி