- வெண்முரசு நாள் – குருபூர்ணிமா – ஜூலை 23 நிகழ்வு 18-Jul-2021வெண்முரசு நாள் – குரு பூர்ணிமா – 23/07/2021 வெள்ளி இரவு 8 மணி தொடங்கி 2020 ம் ஆண்டு துவங்கி, குரு பூர்ணிமா முழுநிலவு நாளை நாம் வெண்முரசு நாளாக கொண்டாடி வருகிறோம். தொன்று தொட்டு, இந்த நாளில் நமது வாழ்வில் ஞான ஒளி ஏற்றிய ஆசிரியர்களை வழிப்பட்டு வருகிறோம். பாரதம் இயற்றிய வியாசரின் பிறந்தநாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 2020 ம் வருடம், மகாபாரதம், தமிழில், நாவல் வடிவில், ‘வெண்முரசு’ என்ற பெயரில் எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதி ...
- வெண்முரசு, குருபூர்ணிமா உரையாடல் 06-Aug-2021அன்பு ஜெயமோகன், வெண்முரசு & குரு பூர்ணிமை நாளில் உங்களைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி. கிருஷ்ண / பாரதக் கதைகளை மகள்களுக்குக் கூறும் போது, வெண்முரசின் கூறுமுறை அவர்களுக்கு மேலும் உவப்பாயிருப்பதைக் கவனிக்கிறேன். பாட்டி சொன்ன ஒரு அரக்கி என்பதைவிட குழந்தையை இழந்த பிச்சியாகவே பூதகி அவர்கள் நினைவில் வாழ்கிறாள். யுவால் நோவா ஹராரியின் “சேப்பியன்ஸ்” புத்தகத்தை குழந்தைகளுக்கான ஒரு கிராபிக் நாவலாக அவரும் சிலரும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். வாசிப்பு சுவாரசியமும் தகவல்களும் எளிமையாகவும் சிறப்பாகவும் உள்ளது. இதைப்போல் வெண்முரசையும் கொண்டுவரும் ...