- புவியரசு 90, நிகழ்வு அழைப்பு 18-Oct-2021
அன்பு நண்பர்களுக்கு, கவிஞர் புவியரசு அவர்கள் 90-வயது நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வாசகர்கள், நண்பர்கள் நடத்தும் “புவி – 90” என்ற நிகழ்வு கோவையில் 24.10.2021 அன்று இரவு உணவுடன் நடைபெறவுள்ளது. பெருந்தொற்று காரணமாக கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடைகள் கோவையில் தளர்த்தப்படவில்லை. எனவே இந்நிகழ்வு, 75 நபர்கள் மட்டும் பங்கெடுக்கும் உள்ளரங்க நிகழ்வாக நடத்தப்பட உள்ளது. மாலை 5.30க்கு தொடங்கி 8.30க்கு முடிவதாக நிகழ உள்ள இவ்விழாவுக்கு வரும் நண்பர்களை
- புவியரசு 90- உரைகள் 26-Oct-2021
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கோவையில் 24-10-2021 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட கவிஞர் புவியரசு பாராட்டுக்கூட்டத்தின் உரைகள். சுருதி டிவி கபிலன் அவர்களுக்கு நன்றி மரபின்மைந்தன் முத்தையா உரை எம்.கோபாலகிருஷ்ணன் இயகோகா சுப்பிரமணியம் உரை ஜெயமோகன் உரை புவியரசு ஏற்புரை
- புவியரசு 90, நிகழ்வு 26-Oct-2021
கவிஞர் புவியரசுக்கு ஒரு விழா ஏற்பாடு செய்யவேண்டும் என்று அரங்கசாமிதான் சொன்னார். அரங்கசாமி உள்ளிட்ட கோவை நண்பர்களுக்கு புவியரசிடம் பிடித்தது அவருடைய குன்றாத உற்சாகம், எப்போதுமிருக்கும் நன்னம்பிக்கை. அது அவரை இளைஞர்களுக்கு நடுவே இயல்பாக அமரச்செய்கிறது. தொண்ணூறாண்டுகள் என்பது இயல்பான ஒன்று அல்ல. ஏறத்தாழ எழுபதாண்டுகள் தமிழ் அறிவியக்கத்துடன் இருந்திருக்கிறார். விவாதித்திருக்கிறார், சீண்டியிருக்கிறார், தொடர் மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கிறார். அவரை கௌரவிப்பதென்பது நம் அறிவியக்கத்தை ஒட்டுமொத்தமாக நாமே தொகுத்துக்கொள்வதுதான். நம் தொடர்ச்சியை நிறுவிக்கொள்வதுதான். விழாவை சீக்கிரமாகவே ஒருங்கிணைத்தோம். கொரோனா