நண்பர்களே, வரும் பிப்ரவரி 26 / 27 – 2011 (சனி,ஞாயிறு) அன்று நாகர்கோவிலில் தேவதேவன் கவிதைஅரங்கு நடக்க இருக்கிறது ,தேவதேவன் , ஜெயமோகன் , யுவன் சந்திரசேகர் , மோகனரங்கன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 25 பேர் தங்கும் வசதி உள்ளது , உணவு , தங்குமிட செலவுகளுக்காக ரூ.500 வரை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும் , விதிமுறைகள் ஊட்டி நிகழ்சிக்கானவையே .