2012-05: ஊட்டி காவிய முகாம் 2012 ஊட்டி காவிய முகாம்-எம்.ஏ.சுசீலா admin June 2, 2012 தற்போது தில்லியில் இருப்பதால் விஷ்ணுபுர வட்டம் நடத்தும் காவிய முகாம்களிலும்,இலக்கிய அமர்வுகளிலும் அதன் சார்பில் நடத்தப்படும் விருது விழாக்களிலும் எப்போதும் தவறாமல் கலந்து கொள்வது எனக்குச் சாத்தியமாவதில்லை. இவ்வாண்டில் ஏதோ ஒரு சூழல் எனக்குச் சாதகமாக அமைய,25,26,27 ஆகிய மூன்று நாட்களும் ஊட்டி நாராயணகுருகுலத்தில் நிகழ்ந்த இலக்கிய முகாமில் பங்கேற்க முடிந்தது பெரும் மன நிறைவை அளித்திருக்கிறது. Continue Reading Previous: ஊட்டிமுகாம்-பதிவுகள்Next: ஊட்டி – சுழன்றும் கதைப் பின்னது அண்டம்