2021-10: வெண்முரசு – இசை வெளியீட்டு விழா வெண்முரசு இசைக்கோலம் admin October 10, 2021 வெண்முரசு ஆவணப்படத்தில் ஒரு மைய இசைக்கோலமும் நீலம் நாவலில் இருந்து வரிகளை இசையமைத்து கமல் ஹாசன், சைந்தவி, ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர் பாடியிருந்த பாடலும் உள்ளன. ராஜன் சோமசுந்தரம் இசை. அந்த இசைக்கோவை இன்று [09-10-2021] வெளியிடப்பட்டுள்ளது. Continue Reading Previous: இன்று வெண்முரசு – இசை வெளியீட்டு விழாNext: வெண்முரசு இசை வெளியீடு நிகழ்வு