எப்போதும் படிப்பதற்கு எளிமையாக இருக்கும் ஞானக்கூத்தன் கவிதைகள். பின் அவர் கவிதைகளில் காணப்படும் அங்கத உணர்வு. அவர் எந்தக் கவிதை எழுதினாலும் அங்கத உணர்வுடன் கூடிய பார்வையைத்தான் கவிதை மூலம் வெளிப்படுத்துவார். இன்று நம் உலகத்தை அப்படிப் பார்ப்பது மிக சிறந்த விஷயமாகத் தோன்றுகிறது.கடைசியில் இந்த உலகத்தில் அடையப் போவது ஒன்றுமில்லை. எழுதுபவர் பலருக்கு இது வருவதில்லை.
ஞானக்கூத்தனுக்கு அழகிய சிங்கர் வாழ்த்து– நவீனவிருட்சம்