2014-12: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2014 – ஞானக்கூத்தன் ஞானக்கூத்தன்- காலத்தின் குரல் admin December 20, 2014 ஞானக்கூத்தன் பற்றி நரோபா எழுதிய காலத்தின் குரல் என்ற கட்டுரை பதாகை இணைய இதழில் வெளியாகியிருக்கிறது. ஞானக்கூத்தனின் அன்னியமாகி நின்று நோக்கும் பார்வையை அதன் வெளிப்பாடான அங்கதத்தை ஆழமாக ஆராயும் கட்டுரை ஞானக்கூத்தன்- காலத்தின் குரல் ஞானக்கூத்தன் கவிதைகள் Continue Reading Previous: ஞானக்கூத்தன் பற்றி மனுஷ்யபுத்திரன்Next: தேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து